இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிறுவர் இல்ல சிறுமியர் 12பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாதுகாவலர் கைது

JKR  புதன், 25 ஜூலை, 2012



மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த 5 சிறுமிகள் மற்றும் எஹலியகொட பிரதேச சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 7 சிறுமிகள் உட்பட 12 சிறுமிகளை பாலியல் வல்லுறரவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சிறுவர் இல்ல பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேகநபரி;ன் நடவடிக்கைக்கு துணைபோனதாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரும் இன்று மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr