இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 41 பேர் கைது

JKR  வெள்ளி, 13 ஜூலை, 2012



ந்து சிறார்கள் உட்பட 41 பேருடன் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுகொண்டிருந்த படகொன்றை திருகோணமலையிலிருந்து சுமார் 15 கடல்மைல் தொலைவில் இலங்கை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள் , 5 பெண்களும் அடங்குகின்றனர். இவரக்ள் வாகரை, திருகோணமலை, சம்பூர், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன் இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். (

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr