இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எல்.ரி.ரி.ஈ. வீடியோ பார்த்த இருவர் கைது

JKR  வெள்ளி, 13 ஜூலை, 2012



மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட வீடியோவை உள்ளடக்கிய மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண்கள் இருவரும் மூதூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் இவ்வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தபோது மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டது. இச்சந்தேக நபர்கள் 50,000 ரூபா பணத்தையும் வைத்திருந்தனர். இவர்கள் மூதூர், பதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தேக நபர்களிடம் மூதூர் பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr