இரண்டு கட்சிகளும் கூட்டு நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்படின் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை உரிய காலத்தின் முன் அரைப்பகுதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக