இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலக்க தகடற்ற வான் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

JKR  திங்கள், 3 செப்டம்பர், 2012



லக்க தகடற்ற நிலையில் பயணித்த வானென்றை திருகோணமலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதியொருவரின் மகனின் சுவரொட்டினை கொண்டு சென்ற நிலையிலேயே குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரதேச பிரதம தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் வழங்கப்பட்ட தகவலுக்கினங்கவே இலக்க தகடற்ற குறித்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, வாகனத்திலிருந்த சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr