இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

8வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இருவர் கைது

JKR  வெள்ளி, 19 அக்டோபர், 2012



கலகம, கசமடுவ பகுதியில் 8 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞர்கள் இருவரை மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ தினமான கடந்த ஞாயிற்று கிழமையன்று குறித்த சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த போது மேற்படி இளைஞர்கள் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்து மிஹிந்தலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr