இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புத்தகாயாவிலுள்ள மகாபோதி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

JKR  திங்கள், 15 அக்டோபர், 2012



தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாமென்ற அச்சம் காரணமாக பீகார் புத்தகாயாவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகாபோதி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வருவோரை பாதுகாப்பு ஊழியர்கள் உடல் சோதனைக்குட்படுத்துகின்றனர். கோவிலின் அருகேயுள்ள சனநெரிசல் மிக்க சந்தைப்பகுதியை பாதுகாப்புச் சேவையினர் அவதானித்துவருகின்றனர். புதுடில்லியில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதியொருவர் இக்கோவில் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் பற்றி வெளிப்படுத்தியதையடுத்தே, இங்கு பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டதென பொலிஸ் அத்தியட்சகரான முஹமட் அக்தர் ஹுசைன் கூறினார். அண்மையில் புதுடில்லி மற்றும் மகாராஷ்திர நகரங்களில் 3 தீவிரவாதிகளை புதுடில்லி பொலிஸார் கைதுசெய்தனர். திருவிழாக் காலத்தின்போது புதுடில்லியில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வைத்திருந்த வெடிபொருட்களுடன் இத்தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr