இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

JKR  வியாழன், 18 அக்டோபர், 2012


வியாங்கொட பற்றிகொட பகுதியில் நேற்றிரவு ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்துகொண்டுள்ளது. பொல்கஹவெலயிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற ரயிலிலேயே மேற்படி காதல் ஜோடி பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.
காதல் விவகாரமே தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்கும் இலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr