இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு

JKR  செவ்வாய், 23 அக்டோபர், 2012



முல்லைத்தீவு முள்ளிவாய்கால் பகுதியில் புலனாய்வுப் பொலிஸாரினால் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் முல்லைத்தீவு புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ஏல்.எம்.ஜீ. துப்பாக்கிகள்-02, 97 ரக துப்பாக்கிகள்-04, ரி.56 ரக துப்பாக்கிகள்- 08, ர்p.87 ரக துப்பாக்கிகள்-02, ஆர்.பி.ஜி.- 01, 60 எம்.எம்.துப்பாக்கிகள்- 01, ஆர்.பி.ஜி குண்டுகள்- 05, 82 எம்.எம்.குண்டு- 01, 60 எம்.எம்.குண்டுகள்- 11, ஆர்..பி.ஜீ.டி குண்டுகள்- 03, ரி56 மகசின்- 06, 12.7 ரவைகள்- 12, ரி56 ரவைகள்- 20000, ர்p 56 ரவைகள்- 20, எம்.பி.எம்.ஜீ. ரவைகள்- 60, ரி 56 ரவைகள் அடங்கிய பெட்டி- 01, கிளேமோர்-140, எம்.எம்.குண்டுகள்- 01, எல்.ரீ.h.P தயாரிப்பு குண்டுகள்- 06, 130 ரக துப்பாக்கிக்கான குண்டு 01, விமானத்தைத்தாக்கும் குண்டு 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr