இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொலிஸ் பேச்சாளராக மீண்டும் ஜயக்கொடி; அஜித் ரோஹன அம்பாறைக்கு மாற்றம்

JKR  செவ்வாய், 9 அக்டோபர், 2012



பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன, அம்பாறை பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி மீண்டும் பொலிஸ் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை புதன்கிழமை முதல்கள் இவ்விருவரும் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr