இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐந்து சிசுக்களை பிரசவித்த தாய்; கண்டி வைத்தியசாலையில் சம்பவம்

JKR  திங்கள், 15 அக்டோபர், 2012



ண்டி வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான தாயொருவர் ஐந்து சிசுக்களை பிரசவித்த சம்பவமொன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. 8 மாதங்களில் சத்திரசிகிச்சை மூலம் இந்த சிசுக்கள் பிரசவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூன்று ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி ஐந்து சிசுக்களினதும் உடல் நிலைகள் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகள் பிரசவிக்கப்பட்டமை இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். ஏற்கனவே, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் மனைவி ஐந்து பிள்ளைகளை பிரசவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr