இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்

JKR  புதன், 17 அக்டோபர், 2012



கில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க வேண்டாம் எனக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் மீது அச்சுறுத்தல் விடுத்தமை, மன்னார் மாவட்ட நீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த ஆகிய குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது சுமத்தியே மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி விசாரிப்பதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 5 ஆம் திகதி தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr