இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நவராத்திரி விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்

JKR  புதன், 24 அக்டோபர், 2012



னை அபிவிருத்தி சபையின் கொழும்பு நகர காரியாலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)காலிவீதி கொழும்பில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் நகர காரியாலயத்தில் மேற்படி விழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இவ்விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.


-->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr