இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அட்டனில் இளைஞர் தற்கொலை : இலங்கை கிரிக்கெட் அணி தோற்றதன் விரக்தியா?

JKR  திங்கள், 8 அக்டோபர், 2012



ட்டன் குடாஓயா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. இருபதுக்கு இருபது உலகக் கி
ண்ண போட்டியின் இறுதிப்போட்டியைப் பார்த்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்த இந்த இளைஞன் வீட்டின் அறை ஒன்றின் கதவினை மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதால் ஏற்பட்ட விரக்தியில் இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் இது வரை அந்த விடயம் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr