இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

JKR  வெள்ளி, 19 அக்டோபர், 2012



காதலிப்பதாக கூறி 15 வயதுச் சிறுமியை பாலியில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளவாலையைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இளவாலைப் பொலிஸில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெற்றோர்களினால் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr