இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள்களின் பாடசாலைக்கு மிரட்டல்

JKR  வெள்ளி, 19 அக்டோபர், 2012



மெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதல்விகளான மாலியா (வயது 14), சாஷா (வயது 11) ஆகியோர் கல்வி பயிலும் பாடசாலைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் வொஷிங்டனிலுள்ள 'சித்வெல்பிரண்ட்ஸ்' என்ற தனியார் பாடசாலையிலேயே இவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இப்பாடசாலைக்கே தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பாடசாலையிலிருந்து மாணவர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் ஆபத்தான பொருள் எதுவும் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr