இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மனைவியின் அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொலை செய்த கணவன்: பொலிஸார் வலைவீச்சு

JKR  திங்கள், 22 அக்டோபர், 2012



லாங்கொட அப்பர் தோட்டர் பகுதியில் பெண்ணொருவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொலை செய்த கணவரை பலாங்கொட பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அப்பர் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான வெள்ளசாமி பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6.05 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr