இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது

JKR  புதன், 21 நவம்பர், 2012


ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவின் விசேட விமானமொன்றின் மூலம் விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியவர்கள் பொரும்பாலும் தென் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களாவர். இவர்களை தேசிய குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, இவ்வாறு கடந்த ஒன்பது தடவைகளாக 526 புகலிடக்கோரிக்கையாளர்கள் தாய்நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr