லீடர் பத்திரிகை வெளியீட்டு நிறுவனம் 250 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு வழங்க வேண்டும் என கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பெயருக்கு அபகீரத்தி ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக் குறிப்பிட்டு மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
-->
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக