இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து இலங்கையர் உட்பட 26 பேர் கைது

JKR  வியாழன், 13 டிசம்பர், 2012


ந்தோனேசியாவிலிருந்து படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர் ஒருவர், 21 ஆப்கானிஸ்தானியர்கள், 4 பாகிஸ்தானியர்களே இந்தோனேசியாவின் துமாய் ராவோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr