இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை இறுதி யுத்தத்தில் காணவில்லை

JKR  சனி, 15 டிசம்பர், 2012


லங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை காணவில்லையென இலங்கைக்கான பி.பி.சி.யின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை தவிர்த்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இலங்கை அரசு பதிலளித்தே ஆகவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr