இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிள்ளையானின் வாகனம் விபத்து; ஒருவர் படுகாயம்

JKR  புதன், 12 டிசம்பர், 2012


Fகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீதே இந்த வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த வாகனம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, பொதுஹெர பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜீப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr