இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் மரணம்

JKR  வெள்ளி, 14 டிசம்பர், 2012


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று மாலை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நடராசா கியானி என்ற மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர்கள் நேற்று பிற்பகல் தமது உறவினர் ஒருவரை யாழ். போதனா வைத்திய சாலையில் பார்வையிடச் சென்றுவிட்டு இரண்டு மணித்தியால இடைவெளியில் மீண்டும் வீட்டிற்கு வந்தவேளையில் மேசையில் தலை சாய்ந்த நிலையில் மரணமடைந்த நிலையில் இருந்துள்ளார். மாணவியின் மரணம் தற்கொலையா கொலையா என்பது பற்றய விபரம் எதுவும் தெரியவரவில்லை. சுன்னாகம் பொலிசார் விசாரனைகளை மேற் கொண்டுள்ளனர். சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr