இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஃபேஸ்புக்கில் 1 கோடி ஃபேன்ஸ்: சச்சினை தோற்கடித்த ஏ.ஆர். ரஹ்மான்

JKR  வெள்ளி, 18 ஜனவரி, 2013


சையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபேஸ்புக்கில் 1 கோடி ஃபேன்கள் உள்ளனர். ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். ஃபேஸ்புக்கில் அவருக்கு உள்ள ஃபேன்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.
அவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10,138,509 பேர் லைக் கொடுத்துள்ளநர். 81, 159 பேர் அதில் கமெண்ட் எழுதியுள்ளனர். இதையடுத்து ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 10,000,000 மற்றும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோரை விட ஃபேஸ்புக்கில் ரஹ்மானுக்கு தான் அதிக ஃபேன்கள். ரஹ்மானை அடுத்து சச்சினுக்கு 9,109,898 ஃபேன்களும், சல்மானுக்கு 7,534,958 ஃபேன்களும், ஆமீர் கானுக்கு 6,367,036 ஃபேன்களும், அமிதாபுக்கு 3,600,477 ஃபேன்களும், பிரியங்கா சோப்ராவுக்கு 3,552,699 ஃபேன்களும் உள்ளனர். இவர்களை அடுத்து ரித்திக் ரோஷன், ஷாருக்கான், அக்ஷய் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு அதிக ஃபேன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr