இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்தில் மீண்டும் சோதனை

JKR  செவ்வாய், 22 ஜனவரி, 2013


மிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின், அலுவலகம் இன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அலுவலகமே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இவ் அலுவலகத்தில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணித்தியாலங்கள் சோதனை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் அலுவலகத்தில் காணப்பட்ட கணினியொன்றையும் எடுத்துசென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இதேவேளை, அவருடைய பிரத்தியேக செயலாளர் பொன் காந்தன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr