இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அலிஸ்ரயர் பேட் இலங்கையை வந்தடைந்தார்

JKR  வியாழன், 31 ஜனவரி, 2013


தெற்கு ஆசியாவுக்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் அலிஸ்ரயர் பேட் இன்று வியாழக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இது இவரது இரண்டாவது விஜயம் ஆகும். இவரது இரு நாள் விஜயத்தின்போது அரசாங்கத்தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் எதிர்கட்சிகளையும் வர்த்தக சமூகத்தினரையும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன், இவர் வடக்கிற்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிராலயம் அறிவித்துள்ளது. சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைநெறிக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் 'ஸ்ரீலங்காக: 2013 உம் அதற்கப்பால்' என்னும் தலைப்பில் இவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr