இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரிசானாவின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியுதவி: ரிசானாவின் சகோதரனுக்கு நியமனக் கடிதம்

JKR  செவ்வாய், 22 ஜனவரி, 2013


வூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கியுள்ளார். ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார். இதேவேளை ரிசானாவின் சகோதரனுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் வேலை செய்வதற்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார். அமைச்சர் டிலான் பெரேரா- கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத்- திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். தௌபீக்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr