அ மெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக ஜோன் கெரி நியமிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்டன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து ஜோன் கெரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் இராஜாங்க செயலாளராகவே ஜோன் கெரி நியமனம் பெற்றுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா மற்றொரு பிரேரணை கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஜோன் கெரி அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலாளராக நியமனம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-->
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக