இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

7 வயது சிறுமி துஷ்பிரயோகம்; பிரதி அதிபர் கைது

JKR  வியாழன், 7 பிப்ரவரி, 2013


புத்தளம், மதுரங்குளிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அப்பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவரை முந்தல் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோரால் முந்தல் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr