இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

82 போலி கடவுச்சீட்டுக்களுடன் இலங்கையர் கைது

JKR  திங்கள், 4 பிப்ரவரி, 2013


போலி கடவுச்சீட்டுக்களுடன் பல்வேறு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், அவரிடமிருந்து 82 போலி கடவுச்சீட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையின் மனவக்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். தேவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழமையான வாகனச் சோதனையின்போது போலி கடவுச்சீட்டுகளுடன் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகளுக்கு போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் விஸாக்களில் இலங்கையர்களை அனுப்பிவைக்கும் சென்னையிலுள்ள முகவர் ஒருவருக்கு தான் உதவி வருவதாக விசாரணையின்போது இவர் கூறியுள்ளார். இந்த முகவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr