இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை

JKR  வெள்ளி, 1 பிப்ரவரி, 2013


மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட பரப்புக்கடந்தான் பகுதியில் இளம் தந்தை ஒருவரால் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட மகள் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். இதன்போது குறித்த வீட்டுக்கு சென்ற 47 வயதுடைய சிறிய தந்தை குறித்த இளம் பெண்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குறித்த இளம்பெண் தனது தாயிடம் தெரியப்படுத்த, தாய் விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டினை தொடர்ந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து, இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr