இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கையின் அபிவிருத்தியும் சமத்துவமும் சர்வதேசத்திற்கான சிறந்த பதில்கள் - ஜனாதிபதி

JKR  திங்கள், 4 பிப்ரவரி, 2013


லங்கையின் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமத்துவமும், சர்வதேச சமூகம் இலங்கை மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளிற்கு சிறந்த பதிலாக அமையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெறும் இலங்கையின் 65வது சுதந்திரதின வைபவ உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் சமாதானத்துடனும் சகோதரத்துடனும் வாழக் கூடிய உரிமை உண்டு எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr