இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகள் விடுதலை

JKR  திங்கள், 4 பிப்ரவரி, 2013


65ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அனுமதிக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். சிறுகுற்றங்கள் செய்து அபராதம் செலுத்த முடியாமல் இருக்கும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr