இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும்: ஜெயல‌லிதா

JKR  செவ்வாய், 19 பிப்ரவரி, 2013



விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும் என முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து ம‌னித உ‌ரிமைகளை ‌மீ‌‌றிய இல‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப‌க்ஷவை த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றன. இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த ஜெயல‌லிதா, ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக கூ‌றியு‌ள்ளா‌ர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr