இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு இந்தியா கோரிக்கை

JKR  வெள்ளி, 15 மார்ச், 2013



லங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
டேல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து பேசியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr