இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கணினி வைரஸ்

JKR  வெள்ளி, 29 மார்ச், 2013



லங்கைக்கு வெளியுறவுக் கொள்கையே கிடையாது என பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் புத்திசாதூரியமானவர், வெளியுறவுக் கொள்கையின் அவசியத்தை அறிந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் தடவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பரவலாக்கியதாகவே கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில பொறுப்புக்களை நம்பிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி சிலரிடம் ஒப்படைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ள அவர் பொறுப்புக்களை ஏற்றவர்கள் உரிய முறையில் தங்களது கடமைகளை ஆற்றத் தவறியுள்ளதாக தயான் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சர் தெரிவு தொடர்பில் பிரச்சினை கிடையாது என்ற போதிலும் யுத்தத்தின் பின்னரான மனோ நிலை முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr