இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'பஷன் பக்' தாக்குதல்; 3 தேரர்கள் சரண்

JKR  செவ்வாய், 2 ஏப்ரல், 2013



பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மூன்று தேரர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
இவர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சரணடைந்துள்ளனர். இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கங்கொடவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. புத்திக சிறிவர்தன தெரிவித்தார். பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை மீது கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr