இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சம்பந்தன்

JKR  புதன், 10 ஏப்ரல், 2013



மு ஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனவாத சக்திகள் நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார். வரலாற்று காலம் முதல் முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு முஸ்லிம்கள் பாரியளவில் பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருதாகவும், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகள் சிறந்த முறையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் மதான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென சம்பந்தன் கோரியுள்ளார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr