இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

JKR  வியாழன், 11 ஏப்ரல், 2013



மெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு தூதுவர் சிசேன் கோரியிருந்தார். 1957ஆம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும். இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணைகளை அறிக்கையை வெளியிட நேரிடும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இது இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளார். இதனால் இராணுவ விசாரணை அறிக்கைகளை இதனால் பகிரங்கப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr