இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகனின் பரீட்சை பெறுபேறு திருப்தி இல்லாததால் தந்தை தற்கொலை : வட்டவளையில் சம்பவம்

JKR  வெள்ளி, 5 ஏப்ரல், 2013




நுவரெலியா, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று 5 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இணையத்தளத்தில் வெளியான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள்படி தனது மகன் சித்தியடையாமை காரணமாக வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் வாய்த்;தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவிரக்தியடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதை வட்டவளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr