இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'ஷிராணியை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம்'

JKR  புதன், 17 ஏப்ரல், 2013


முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரையே, ஷிராணி பண்டாரநாயக்காவை, நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் எனவும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr