இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை அணிக்கு 274 ஓட்டங்கள்

JKR  சனி, 2 ஏப்ரல், 2011

லகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

மஹேல ஜயவர்தன 88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 275 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

மாபெரும் பலப்பரீட்சை...

JKR  வெள்ளி, 1 ஏப்ரல், 2011

லகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியில் மோதவுள்ள

ஒபாமாவுக்கான பாதுகாப்பைவிட உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இரு மடங்கு பாதுகாப்பு

JKR  சனி, 26 மார்ச், 2011

திர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கான பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு படை, விமானப்படை, கடற்படை, இராணுவம் ஆகியவற்றுடன் மும்பை பொலிஸார் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr