தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான். அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.
வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
JKR வியாழன், 15 டிசம்பர், 2011
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான். அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
ஏ ஆர் ரஹ்மான்
இடுகையிட்டது
Unknown
நேரம்
10:40 AM
0
கருத்துகள்
ஆஸ்கர் விருது-2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை
JKR புதன், 26 ஜனவரி, 2011
ஆஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
ஏ ஆர் ரஹ்மான்
இடுகையிட்டது
Unknown
நேரம்
10:15 AM
0
கருத்துகள்
ஆஸ்கர் விருது-நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு
JKR திங்கள், 28 ஜூன், 2010
ஆஸ்கர் விருது களைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
ஏ ஆர் ரஹ்மான்
இடுகையிட்டது
Unknown
நேரம்
11:01 PM
0
கருத்துகள்
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் மேடை சரிந்தது..!
JKR செவ்வாய், 22 ஜூன், 2010
டெட்ரோய்ட்டில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை சரிந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறு காயங்களுடன் தப்பினர்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
ஏ ஆர் ரஹ்மான்
இடுகையிட்டது
Unknown
நேரம்
5:19 AM
0
கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
jkr jkr























