இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அசல் கிண்ணமே: ஐ.சி.சி

JKR  திங்கள், 4 ஏப்ரல், 2011

லகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியனான இந்திய அணிக்கு வழங்கப்பட்ட சம்பியன் கிண்ணம் அசல் கிண்ணமே எனவும் மாதிரி கிண்ணம் அல்ல எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்துள்ளது. மும்பை சுங்கப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டது வேறொரு கிண்ணம் எனவும் ஐ.சி.சி. கூறியுள்ளது

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

JKR  வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கோ டானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று- எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ் ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத சக்தி டெண்டுல்கர் என்பதில் சந்தேகமே கிடையாது.

இலங்கை அணிக்கு 9 விக்கெட் வெற்றி

JKR  செவ்வாய், 1 மார்ச், 2011

கென்ய அணியுடனான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

T20 உலகக் கிண்ணம் : போ‌ட்டி அ‌ட்டவணை உள்ளிட்ட முழு விவரங்கள்

JKR  புதன், 28 ஏப்ரல், 2010

வரும் ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் 3-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை இருபதுக்கு 20 போட்டிகள் துவங்குகின்றன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இது 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr