இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மீளக்குடியேறியோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அடிப்படை சேவைகள்: ஐ.நா

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


டக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படை தேவைகளான புகலிடம், நீர் மற்றும் சுகாதார சேவைகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி செயலாளரும் அவசர உதவிகளுக்கான பிரதி இணைப்பாளருமான கதரின் பிறேக் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr