புகலிடம் கோரும் 67 தமிழர்களுடன் பயணித்த படகொன்று இறுதிவரை பிடிபடாமல் கொக்கோஸ் தீவைச் சென்றடைந்துள்ளது. இது உள்நாட்டு நேரப்படி முற்பகல் 8 மணிக்கு கரைக்கு அண்மையில் வந்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

புகலிடம் கோரும் 67 தமிழர்களுடன் பயணித்த படகு கொக்கோஸ் தீவைச் சென்றடைந்தது
JKR வியாழன், 2 ஆகஸ்ட், 2012
புகலிடம் கோரும் 67 தமிழர்களுடன் பயணித்த படகொன்று இறுதிவரை பிடிபடாமல் கொக்கோஸ் தீவைச் சென்றடைந்துள்ளது. இது உள்நாட்டு நேரப்படி முற்பகல் 8 மணிக்கு கரைக்கு அண்மையில் வந்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
கிறிஸ்மஸ் தீவு
இடுகையிட்டது
Unknown
நேரம்
8:02 AM
0
கருத்துகள்
அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது
JKR வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
இலங்கைத் தமிழர்கள் உட்பட சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 101 பேருடன் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இரு படகுகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் வைத்து அந்நாட்டின் கடற்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் அதில் பயணித்தவர்களைக் கைதுசெய்துள்ளனர்
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
கிறிஸ்மஸ் தீவு
இடுகையிட்டது
Unknown
நேரம்
6:05 AM
0
கருத்துகள்
கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் கைகலப்பு; ஒருவர் காயம்
JKR புதன், 9 பிப்ரவரி, 2011
கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தங்கியிருந்தோர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் பற்கள் அடித்து வீழ்த்தப்பட்ட ஒரு இலங்கை தமிழ் அகதியொருவர் சிகிச்சைக்காக பேத் நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
கிறிஸ்மஸ் தீவு
இடுகையிட்டது
Unknown
நேரம்
6:01 AM
0
கருத்துகள்
கிறிஸ்மஸ்தீவில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு
JKR சனி, 11 செப்டம்பர், 2010
கிறிஸ்மஸ்தீவில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் இருந்து புகலிடம் தேடிச் சென்றவர்களில் இருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
கிறிஸ்மஸ் தீவு
இடுகையிட்டது
Unknown
நேரம்
11:27 AM
0
கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
jkr jkr
















.jpg)






