இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது

JKR  புதன், 3 ஏப்ரல், 2013



.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன் மேலும் நான்கு மலேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் 5 வருடங்கள் அமெரிக்க சிறையிலிருந்த நபர் விடுதலை

JKR  சனி, 12 மே, 2012



மிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பிரஜையான இலங்கையர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை கண்டுபிடிக்க இராணுவத்தினர் தேடுதல்

JKR  திங்கள், 2 ஏப்ரல், 2012


லங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2000 ஆம் ஆண்டு விமானம் வீழ்ந்தமைக்கு புலிகளின் தாக்குதலே காரணம்

JKR  திங்கள், 26 மார்ச், 2012


2000  ஆம் ஆண்டு பாதுகாப்பு படை உத்தியோகஸ்தர்கள் உட்பட 40 பேருடன் ஏ.என்.-26 ரக விமானமொன்று வில்பத்து காட்டில் வீழ்ந்தமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலோ காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'பயங்கரவாத நடவடிக்கைளுக்கு எல்.ரி.ரி.ஈ, சீக்கிய தீவிரவாதிகளை லக்ஷர் ஈ தைபா பயன்படுத்துகிறது'

JKR  ஞாயிறு, 20 நவம்பர், 2011


ந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லக்ஷர் ஈ. தைபா அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சீக்கிய தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருவதாக மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பொலிஸாருக்கு இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐ.பீ) அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr