இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.

வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நீடிப்பு

JKR  செவ்வாய், 7 செப்டம்பர், 2010

வசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சற்று முன்னர் வாக்கெடுப்பின்றியே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்ற வளாகமும் வெள்ளத்தில்; நண்பகலுடன் அமர்வுகள் நிறுத்தம்

JKR  செவ்வாய், 18 மே, 2010

தற்போதைய அடைமழை காரணமாக நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள வீதிகள் நீரால் மூடப் பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலன்கருதி நேற்று நாடாளுமன்ற அமர்வு இடைநடுவில் ஒத்திப்போடப்பட்டது.

சபையை இரவு வரை நடத்த யோசனை _

JKR  ஞாயிறு, 9 மே, 2010

நாடாளுமன்றத்தை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிவரையிலும் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய இளம் எம்.பிக்கள்

JKR  செவ்வாய், 4 மே, 2010

முதல் தடவையாக நாடளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை நாடாளுமன்ற மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புடன் புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டத்தில் 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம் தொடர்ந்து சபாநாயகர், பிரதிச் சபா

JKR  புதன், 21 ஏப்ரல், 2010

ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். காலை 8.45 மணிக்கு நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியதும் இந்த நிகழ்வு இடம்பெறும்.
தொடர்ந்து

நாளை நாடாளுமன்றம் கூடும்! ஜனாதிபதியின் உரை மே 4 ம் திகதி! சபாநாயகராக ஜோன் செனிவிரத்ன?

JKR  

நாளை நாடாளுமன்றம் கூடினாலும், அடுத்த மாதம் 4ம் திகதி புதிய நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போதே அங்கு ஜனாதிபதி பிரசன்னமாகி உரையாற்றுவார் என்று நாடாளுமன்றச் செயற்குழு தெரிவித்துள்ளது.

பஸில், விமல் இரு புதிய முகங்கள் 35 பேர் கொண்ட அமைச்சரவை வெள்ளியன்று பதவியேற்கும் டி. எம். ஜயரட்ண புதிய பிரதமராகிறார்

JKR  

இலங்கையின் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 35 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ணவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் : அரச வட்டாரங்கள் தகவல்

JKR  திங்கள், 9 நவம்பர், 2009

முக்கிய தேர்தல் நடைபெறவிருப்பதனால் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் அறிவிக்கக் கூடுமென அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடுமெனக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்ற அமர்வுகள் வழமை போன்று நடைபெறும் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறப்படுகின்றது.

இவ்வருடத்தில் கடந்த மே மாதமும் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, புலிகளுடனான போர் முடிவடைந்து, வெற்றியை அறிவிக்கும் பொருட்டு ஜனாதிபதி, சபை அமர்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகத் தமக்கும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்

இது குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேட்டபோது,

"இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது. எனினும் இவ்வாறு சபை அமர்வுகளை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. இந்நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது" என்றார்.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ளமை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr