இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொள்ளையனை முறியடித்த பாட்டி

JKR  புதன், 17 அக்டோபர், 2012



ஸ்திரியாவில் கிராம வங்கி ஒன்றைக் கொள்ளையிட துப்பாக்கி , மற்றும் கைக்குண்டுடன் வந்த கொள்ளையன் ஒருவனை , 82 வயதான பாட்டி ஒருவர் தன்னந்தனியாக முறியடித்தார்.

நீதவானுக்கு அச்சுறுத்தல்: நாடுமுழுவதும் நீதித்துறை முடங்கியது

JKR  வெள்ளி, 20 ஜூலை, 2012



நீதிமன்றச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டையும், நீதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலையும் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்திருக்கிறார்கள். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முடங்கியுள்ளன.

பிரிட்டிஷ் மஹாராணியின் வைர விழா கொண்டாட்டங்கள்

JKR  சனி, 2 ஜூன், 2012



பிரிட்டிஷ் மஹாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று அறுபது ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ வைர விழா கொண்டாட்டங்கள் பிரிட்டனில் நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றன.

தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது'

JKR  வியாழன், 31 மே, 2012



பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது. பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

வடக்கு பெண்களின் அவலங்கள் தொடருகின்றன' - உதவி அமைப்புக்கள்

JKR  சனி, 12 மே, 2012



லங்கையில் இறுதிப் போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்று பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

யாழில் த தே கூ-ஐ தே க இணைந்து மேதின ஊர்வலம்

JKR  செவ்வாய், 1 மே, 2012


லங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான மே தின ஊர்வலம் நடைபெற்றது .நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியிலிருந்து இந்த ஊர்வலம் ஆரம்பமாகியது.

கிழக்கிலங்கையில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்

JKR  வியாழன், 26 ஏப்ரல், 2012



லங்கையில் மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் உட்பட சிலரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குறித்த பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முழு நாள் கடையடைப்பு (ஹர்த்தால்) அனுஸ்டிக்கப்படுகின்றது.

அரசுக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையேயான உறவு ஊசல்

JKR  புதன், 28 மார்ச், 2012


ந்திய ராணுவம் சவால்களை சந்திக்கக் கூடிய தயார் நிலையில் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் வி கே சிங், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்ச் மாதம் 12 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அமோக வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது

JKR  புதன், 21 மார்ச், 2012


ங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றிபெற்றுள்ளது;திமுக உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழந்தன.

மீனவர் மீதான தாக்குதல்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

JKR  சனி, 17 மார்ச், 2012


மிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் பிரச்சனையை மத்திய அரசு தேசியப் பிரச்சனையாகக் கருதுவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை : போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்'

JKR  திங்கள், 12 மார்ச், 2012


லங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரச தகவல் : இறுதிப் போரில் 9000 பேர் பலி

JKR  வெள்ளி, 24 பிப்ரவரி, 2012


லங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.

த. தே. கூ - சிவில் சமூகத்தினர் சந்திப்பு

JKR  ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012


லங்கை அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து சிவில் சமூகத்தினருக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது.

எலிசபெத் மகாராணியார் மகுடம் சூடி 60 ஆண்டுகள்

JKR  திங்கள், 6 பிப்ரவரி, 2012


லிசபெத் மகாராணியார் முடி சூடி அறுபதாவது ஆண்டு தினம் இன்று. வைர விழாவை முன்னிட்டு மகாராணியார் வெளியிட்ட செய்தியில், தனக்கு கடந்த 60 ஆண்டுகளில் ஆதரவும், ஊக்கமும் தந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். விக்டோரியா மாகாராணியாருக்குப் பிறகு இந்த அரச குடும்பத்தில் முடி சூடி 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தவர் எலிசபெத் மகாராணி மாத்திரந்தான். இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

'புலிகள் சார்பு முத்திரைகளை நீக்கிவிட்டு கடித விநியோகம்'

JKR  திங்கள், 9 ஜனவரி, 2012


விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் பிரான்ஸில் அண்மையில் தபால் முத்திரைகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறான முத்திரைகளுடன் இலங்கைக்கு கடிதங்கள் வந்துசேர்ந்தால், அந்த முத்திரைகளை நீக்கிவிட்டுத்தான் கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்று இலங்கைத் தபால்துறை அறிவித்துள்ளது.

மார்பக உள்ளீடுகளில் குறை

JKR  வெள்ளி, 23 டிசம்பர், 2011


மார்பகங்களை பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பிரஞ்சுப் பெண்களால் மார்பகங்களில் பொருத்தப்பட்ட சிலிக்கன் உள்ளீடுகளில் குறை காணப்படுவதால், அவற்றை அவர்கள் அனைவரும் நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மனித உரிமைகள் விவகாரம்: இலங்கை எதிர்ப்பு

JKR  வெள்ளி, 28 அக்டோபர், 2011


பொ துநலவாய நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்க சில நாடுகள் எடுத்துள்ள முயற்சியை இலங்கை எதிர்க்குமென்று அந்நாட்டு அரச பேச்சாளர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

கடாபியின் உடல் பாலைவனத்தில் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டது

JKR  செவ்வாய், 25 அக்டோபர், 2011

லிபியாவின் முன்னாள் அரசத் தலைவர் கேணல் கடாபியின் உடல் பாலைவனத்தில் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டது.

சிறைப்பட்ட இஸ்ரேல் சார்ஜன்ட் விடுதலை

JKR  செவ்வாய், 18 அக்டோபர், 2011


டந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாலத்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் படை சார்ஜன்ட், கிலாத் ஷாலிட், சிறைக்கைதிகள் பரிவர்த்தனை ஒன்றில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜ் ராஜரத்தினம்: 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

JKR  வியாழன், 13 அக்டோபர், 2011


லங்கையில் பிறந்த பெரும் செல்வந்தரான ராஜ் ராஜரத்தினத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. நீயுயார்க்கில் வசித்து வந்த ராஜ் ராஜரத்தினம் பங்கு சந்தையில் உள் வியாபாரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr