
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஆயுதம் ஏந்தியிருக்கும் எவரையும் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்திருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர் எமது இணையத் தளத்துக்கு தெரிவித்தார்.
ஆயதங்களைக் களைந்து வன்முறைக் கலாசாரத்தைக் கைவிட்டு ஜனநாயக வழியில் இருப்போரே கிழக்கு மாகாணத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக